google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2014-சிறந்த தமிழ் படம் எது?

Saturday, December 06, 2014

2014-சிறந்த தமிழ் படம் எது?

இங்கே 2014-ம் ஆண்டு இதுவரை வெளிவந்த 200-க்கு மேற்பட்ட தமிழ்  படங்களில்  எனது வலைப்பதிவில் விமர்சனங்களுடன் நடந்த கருத்துக்கணிப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்ட  10  படங்கள்.......
1-வீரம்
2-கோலிசோடா 
3-குக்கூ 
4-அரிமா நம்பி 
5-சதுரங்க வேட்டை 
6-ஜிகர்தண்டா 
7-மெட்ராஸ் 
8-கத்தி 
9-காவியத்தலைவன் 
10-சலீம் 

இப்படங்களின் விமர்சனங்கள் படிக்காதவர்கள் 
அந்தப் படங்களை கிளிக் செய்தால் படிக்கலாம்  

இவைகளில் உங்களுக்கு பிடித்த சிறந்த தமிழ்படம் எது?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1