google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர் விஜய்-க்கு கிடைத்த விஜய் டிவி அவார்ட்

Sunday, July 06, 2014

நடிகர் விஜய்-க்கு கிடைத்த விஜய் டிவி அவார்ட்


விஜய்-அஜித்-ரஜினி ரசிகர்களுக்கிடையே நடந்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய இணைய யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் விஜய் டிவி தலைவா படத்தில் நடித்த விஜய்-க்கு பேவரிட் ஹீரோ விருது வழங்கி.....

சமுக வலைதளங்களில் மீண்டும் ஓர் இணைய யுத்தம் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே ஆரம்பமாகிவிட்டது 

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய்  'அடுத்த சூப்பர் ஸ்டார் ' என்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மட்டுமே என்றும் தனக்கு முதலில் கிடைத்த இளைய தளபதி பட்டமே போதும்  என்றும்  உருக்கமாகப் பேசினார்



விஜய் டிவி வழங்கிய   பேவரிட் ஹீரோ ("ரசிகர்களின் விருப்பத்தற்குரிய நடிகர்") விருது நடிகர் விஜய்-க்கு அவர் நடித்த தலைவா படத்துக்கு கிடைத்துள்ளது
பில்லா @duraidmm3 
சூப்பர்ஸ்டார் அங்கீகாரம் எனக்கு தேவை இல்லை விஜய்,:அப்போ எதுக்கா அண்ணா குமுதாக்கு கடிதம் போட்டார்???

MOHAN @mohan240 
என்னது தலைவா படத்துக்கு விருதா, இது தெரியாம படம் ப்ளாப் ன்னு பாதி சம்பளம் தான வாங்குனேன் #இயக்குனர் விஜய் ரியாக்சன்..


விஜய் வெறியன்@vijayrnk 
நாங்க இருக்கற வறைக்கும் உன்ன ஒரு போதும் தோக்க விட மாட்டோம்.. "தலைவா"

Vairamuthu வைரமுத்து@AjithVairamuthu 
"அண்ணே அந்த ஆஸ்கர் அவார்டு விலைக்கு வருதாம்னே" கழுதைய நாலைஞ்சு வாங்கி போட்டு விடு. அண்ணே குமுதம்,விஜய் டிவிலலாம் ஆஸ்கர் தரமாட்டாங்களாம் :)

கவிஞர் கரடிமுத்து@DisIsVki 
விஜய் ஃபேவ் ஹீரோ அவார்ட் வாங்குறது சகஜம் தான்! ஆனா தலைவாக்கு அவர் ரசிகர்கள் வாக்களித்தனர் என்றால் கூமுட்டைகளின் கூறுகெட்ட டேஸ்டை காட்டுகிறது

  அ ல் டா ப் பு - @altaappu 
சூப்பர் ஸ்டார் பட்டத்தையே நாங்க பணம் கொடுத்து வாங்கிட்டோம், விஜய் அவார்ட் என்ன பிஸ்கோத்து, ஃபங்சனுக்கு வரேன்னதும் கொடுத்துட்டாணுவ.

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
சார்.எனக்கு தாம்பூலப்பை தர்ல ஒன்லி பார் VIP.வந்தவங்களுக்கெல்லாம் தர அது என்ன விஜய் டிவி அவார்ட்சா?

PRABA HARAN@prabakaran11484 
DD புருசனுக்கு மட்டும்தான்டா நீங்க இன்னும் அவார்டு கொடுக்கல.. #விஜய் டிவி அவார்டு அலப்பறைகள்

ரோபல்காந்த்@roflkanth 
தலைவா பிரச்சனைக்கு அப்புறம் நேர்கோட்டுல போகிற (ஓடுற) விஜய்யை மீண்டும் பழையபடி இழுக்கும் முயற்சிதான் குமுதம்,விஜய்டிவி


ட்விட்டர் SUN@PARITHITAMIL 
கோலிவுட்ல படம் ரிலிஸ் ஆக கஷ்டமா? விஜய் அவார்ட் கிடைக்கும் ஹாலிவுட்ல படம் ரிலிஸ் ஆக கஷ்டமா? ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும

ரௌத்திரம் பழகு@vanithaj 
இந்த புண்ணாக்கு விஜய் டிவி அவார்ட்ஸ் வாங்க ஷாருக்கான் அங்க இருந்த வர்றான் என்றால் அவன் இப்பேர்பட்ட காய்ந்த மாடு என்று புரிந்து கொள்ளலாம்

சிந்து Talks@sindhutalks 
விஜய்க்கு அவார்ட் குடுத்தனால பொறாமையெல்லாம் இல்ல..ஆனா இதன்மூலம் அவார்ட் வாங்குன மத்தவங்களையும் அசிங்கப்படுத்துனத நினைச்சாதான்..

சுபாஷ்@su_boss2 
ஊருல துண்டு சீட்டுல பெயர் எழுதி போட்டு குலுக்கலில் பெயர் வந்தா அயர்ன் பாக்ஸ் கொடுப்பாங்க..அதே முறையைதான் விஜய் டிவியும் ஃபாலோ பண்றாங்களாம்.!

மாப்ளே@IamMadhavan 
ஆரம்பம் படம் ஃபேவரைட் கொடுத்ததுக்கு மட்டும் பாராட்டுறானுக. விஜய் க்கு ஃபேவரைட் அவார்ட் கொடுத்ததுக்கு வயிறெஞ்சு பொலம்புறானுக!!.

PRAKASH@PrakashMahadev 
ஒரு படத்தோட வெற்றி கதைய வச்சு அமையலாம்.. ஆனா சூழ்நிலைய வச்சு அமைய கூடாது... - விஜய் #அது எப்படி விஜய் வலிக்காத மாதிரியே நடிக்குறீங்க ...

M. pradeepa@MurugesanPm 
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோரும் தல அஜித் சார் ரசிகர்கள் க்கு நன்றி சொல்லணும் அவுங்கதா பேசி பேசியே பெரிய favourite விஜய் ஆக்கிட்டாங்க

மூடன் மணி @moodanmani 
டொக் டொக் டேபில் மேட்டு க்கு அடுத்து எல்லோருடைய வீட்டிலேயும் விஜய் அவார்ட்ஸ் இருக்கு, நீங்களும் உங்க வீட்டுக்கு ஆடர் பண்ணுங்க

பட்டாசு @pattaasu 
விஜய் அவார்டு குடுக்குற மாதிரி, அஜீத் அவார்டு குடுக்கலயேன்ற வருத்தம் யாருக்கெல்லாம் இருக்கோ, அவர்தான் அஜீத் வெறியர்.

புதுவையின் குடிமகன்@iamkudimagan 
விஜய் அவார்ட்ஸ் டெலிகாஸ்ட் பண்ற அன்னைக்கு இவனுங்க நிலைமைய யோசிச்சி பாத்தேன் ஒரு நிமிஷம் துக்கம் தொண்டைய அடைச்சிருச்சு!

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் ஒய்ந்த நிலையில் இப்போதுதான் விஜய் டிவி அவார்ட் தூறல் ஆரம்பிச்சிருக்கு இன்னும் சிலநாளில் இடி மின்னலுடன் பெரிய மழையே வரலாம் 

தனக்கு பிடித்த 'தலைவா' படம் நன்றாக போகியிருந்தால் இந்த விருதினை வாங்க வந்திருக்க மாட்டேன்....மக்கள்தான் ஒரு படம் நல்ல இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். சூழ்நிலைகள் அல்ல. சூழ்நிலைகள் காரணமாக மட்டுமே சரியா போகவில்லை. இந்த விருது தனக்கு கிடைத்ததிற்கு முக்கிய காரணம் 'தலைவா' படம் தான்... என்று சொன்னார் விஜய் 

அரசியல் காரணங்களுக்காக  மிகப்பெரிய போராட்டமும் ஓர் உயிர் பலியும் வாங்கிய தலைவா படத்தை முன்னிறுத்தி நடிகர் விஜய்-க்கு விஜய் டிவி பேவரிட் ஹீரோ விருது கொடுத்தது சரியே என்பதுதான் நிறைய சினிமா விமர்சகர்களின் கருத்து 

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........
தலைவா படத்துக்காக நடிகர் விஜய்-க்கு  
விஜய் டிவி விருது கொடுத்தது.....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........








































இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1