google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேப்டன் மோடி சந்திப்பு -கலக்கல் வீடியோ

Tuesday, May 27, 2014

கேப்டன் மோடி சந்திப்பு -கலக்கல் வீடியோ


இன்று  வலைதளங்களில் வலம் வரும் நகைச்சுவை கலக்கல் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கேப்டன் மோடியை சந்தித்து பொன்னாடை போர்த்தும் கானோளிதான்...........









 

Satishkumar @ssatishkumar_sg 
மச்சான்,சரக்கு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுறாராமே என்னைய மட்டும் ஏன்டா கூப்பிடல 

ஐயோ மாமா அது சார்க் நாட்டுத் தலைவர்கள் #கேப்டன்டா



டான் டான் டான் @krajesh4u 
கேப்டன் - யார் அந்த சுடிதார் போட்ட லேடி? 
பிரேம - அய்யோ அவர்தாங்க மோடி! 



காட்டுப்பயல் @ikaatupayal 
நவாஸ் ஷெரிப் டெல்லி வர தயங்கியதே கேப்டனை பற்றி தீவிரவாதிகள் எச்சரிக்கை செய்ததால் தானாம்

Maharaja ™ @Maharaja_King 
பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க பாதுகாப்புதுறையை கேப்டனுக்கு தரதான் மோடி தன்வசம் அந்த துறையை வைத்து இருப்பதாக தகவல்





மோடி-விதியின் குழந்தை (குறும்படம்)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1