google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய்-கோலிவுட் கிங் என்பது சரியா?

Thursday, March 06, 2014

விஜய்-கோலிவுட் கிங் என்பது சரியா?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூரியா...என்று நட்சத்திர நடிகர்கள் அவரவர் வழிகளில் கோடம்பாக்கம் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில்... விஜயை மட்டும் கோலிவுட் கிங் என்று அழைப்பதிலும் சில காரணங்கள் இருக்கின்றது.......

அஜித்,சூர்யா...போன்ற நடிகர்கள் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்றிருக்கும் வேளையில் விஜய் இதுவரை ஒரு பிலிம்பேர் விருதும் வாங்கியதில்லை ஆனால் இவரால் எப்படி தமிழ் திரைவானில் இவ்வளவு ரசிகர்களை பெறமுடிந்தது....? இதுதான் அவரது சாமார்த்தியமாக விளங்குகின்றது.

எந்திரன் படத்தின் மூலம் ரஜினி ஒரு பாக்ஸ் ஆபிஸ் பேரரசர் என்று அழைக்கப்பட்டால் விஜய் துப்பாக்கி படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆவார் அஜித்,சூர்யா ரசிகர்கள் தங்கள் நடிகர்களை பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் சேர்த்தாலும் TOI வழங்கும் ஆதாரப்பூர்வமான அறிவிக்கை  விஜயே ரஜினிக்கு அடுத்த 100 CRORE CLUB-ல் நுழைந்த இரண்டாவது நடிகர் ஆகும் 

Made with FreeOnlinePhotoEditor.com

இன்று  தமிழ் நடிகர்களில் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர் விஜய் ஒருவரே என்பதற்கு கூகுள் மற்றும்  பேஸ்-புக் போன்ற சமுக வலைதளங்கள் அறிவித்துள்ளன

நடிப்புக்கு அப்பாற்பட்டு இவரது   வல்லமைகைள்  நடனம், பாட்டு,சண்டை... போன்றவைகளில் மிகவும் பாராட்டப்படுகின்றது...துப்பாக்கியின் கூகுள்... தலைவா-வின் வாங்கண்ணா வணக்கங்கன்னா, ஜில்லாவின் கண்டாங்கி 

விமர்சகர்கள்  மத்தியில் விஜயின் படங்கள் ஓன்று பாராட்டப்படும் அல்லது எதிர்க்கப்படும் ஆனால் எந்தப் படமும் குப்பை என்று புறக்கணிக்கப் படுவதில்லை 

இப்படி  நிறைய காரணங்களால் ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜயை கோலிவுட் கிங் என்று விமர்சகர்கள் அழைப்பது சரியே

எச்சரிக்கை-இப்பதிவு எந்த நடிகருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படவில்லை வலைதளங்களில் உலவும் கருத்துக்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது............
உண்மை நிலையை தெரிந்துகொள்ளவே............


vijay


 உங்கள் பார்வையில்...........
விஜய்-கோலிவுட் கிங் என்பது சரியா? 





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-13/3/2014

விரைவில்...........


nimirnthunil

GlitterPhoto

             நிமிர்ந்து நில்-சினிமா விமர்சனம் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1