google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கமலின் உத்தம வில்லனும் மூன்று உத்தம வில்லிகளும்

Wednesday, February 12, 2014

கமலின் உத்தம வில்லனும் மூன்று உத்தம வில்லிகளும்


கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க மூன்று கதாநாயகிகள் தேவை என்பதால்  இயக்குனர் ரமேஷ் அரவிந்த் ஆழ்ந்த பரிசோதனையில்...........



காஜல் அகர்வால்,அனுஷ்கா,திரிஷா...என்று மூன்று நடிகைகள் பரிசிலனையில் இருக்க............



(ரமேஷ் அண்ணேன்....நம்ம உலகநாயகர் எப்பவும் ரொம்ப இளமையாக இருப்பவரு...உங்க  பட்டியலில் இருக்கும்  நாயகிகளோ கொஞ்சம் இளமை கம்மியா தெரியுதே....கவனிப்பீர்களாக...........

Made with FreeOnlinePhotoEditor.com

அப்புறம்  நம்ம உலக நாயகருக்கு  நாயகிகளுடன் லிப்-லாக்கிங் பன்னுலனா நடிச்ச மாதிரியே இருக்காது...ரொம்ப பீலிங் உடுவாரு....அம்மணிகள் அதற்கு தயாரா...? பார்த்துக்குங்க அண்ணேன்........)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1