இன்று நாளை என்று திரைக்கு வர அடம்பிடித்த ரஜினியின் கோச்சடையான் வரும் ஏப்ரல 11-ஆம் தேதி உலகெங்கும் 6000-திரையரங்குகளில் வெளிவருவதாக.........என்றும் நான்தான்டா சூப்பர் ஸ்டார்
thanks-YouTube-by

ஹாலிவுட் படங்கள் அவதார்,டின் டின் போன்றவைகளில் பயன்படுத்தப்பட்ட போட்டோ ரியலிஸ்டிக் பெர்பார்மான்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் முதன்முதலாக இந்தியாவில் வரும் படம்
வந்தேன்டா...கோச்சடையான்...
அவதார் சாதனைய
முறியடிக்கப் போறேண்டா...என்று பாடிகிட்டு )
thanks-YouTube-by

ஆமாம் தம்பி..... இந்தக் கேப்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்கு நம்ம சூப்பர் ஸ்டார்தான் நடிக்கனும்னு தேவையில்ல...அவரமாதிரி கையாட்டுற...காலாட்டுரா.. மிமிக்கிரி பண்ணுற யாருவேனும்னாலும் போதும்தான்.........
என்ன.....தம்பிகளா இப்ப இப்படிதான் சொல்லுவிங்க...அப்புறம் படம் வந்தப் பிறகு பாருங்க...அசந்து போவிங்க....
நா ஒரு படம் நடிச்சா நூறு படம் நடிச்ச மாதிரி........கோச்சடையான்டா...ஹா..ஹா....
ஏப்ரல 11-ஆம் தேதி உலகம் முழுக்க 6000- தியேட்டரு
அம்புட்டுபேரும் கோச்சடையான்தான் பார்க்கணும்
கோச்சடையான்...சும்மா பேரச் சொன்னாலே அதிருமுல்ல
கண்ணா....இக்கடச் சூடு,இதக் கொஞ்சம் கேளு.............
*************************************************************************
இன்றைய படக்காட்சி............
thanks-Photo by Ivan Lee #500px
************************************************************************
thanks-photo by Anna Dudnik on 500px
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |