google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தே அடுத்த சூப்பர் ஸ்டார்-சிம்பு...அப்ப விஜய்?

Saturday, February 15, 2014

அஜித்தே அடுத்த சூப்பர் ஸ்டார்-சிம்பு...அப்ப விஜய்?


தமிழ் சினிமா உலகில் சில நடிகர்கள் தங்கள் படம் ரிலிஸ் ஆகும் காலக்கட்டங்களில் பரபரப்பாக ஏதேனும் அறிவிக்கை விடுவது வழக்கம் விரைவில் வரவிருக்கும் வாலு பட நடிகர் சிம்பு என்ற STR விடுத்த அறிவிக்கை.....



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்க்குப் பிறகு  அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி  தல அஜித்-க்கே உள்ளது.....என்று


beach

"நான் ரஜினிகாந்தின் பெரிய விசிறி.அவரது படங்கள் அத்தனையும் பார்த்துள்ளேன் திரைப்படத்துறையில் அவருக்கு அடுத்த நிலையை பிடிக்கும் ஒருவர்....அது அஜித்தாகவே இருக்கக் கூடும் 
 தனிப்பட்ட வழ்க்கையாகட்டும் அல்லது அவரது திரைப்படங்களாகட்டும் அஜித்தே உண்மையான  நட்சத்திரம்  (Ajith is truly a star)"



(இன்றைய தமிழ் திரைவானில்......வெளியே நண்பன்டா....என்றும் உள்ளுக்குள்  நீயா? நானா? என்றும் படம் காட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர்கள் விஜய்-அஜித் இருவருமே என்பது ஊருக்கே...உலகுக்கே வெளிச்சம்... 

அஜித்தே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிம்பு சொன்னது........
பத்தவச்சிட்டியே  பரட்ட.........என்ற கதைதான்





(அண்ணேன் உங்க வாலு...சூப்பர் ஹிட்டுதான்...தல ரசிகர்கள் எல்லாம் உங்க வால புடிச்சி கொண்டாடப் போறாயிங்க ...தளபதி ரசிகர்கள் எல்லாம் உங்க வால புடிச்சி....)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1