google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நய்யாண்டியும் நையாண்டி விமர்சனங்களும்

Saturday, October 12, 2013

நய்யாண்டியும் நையாண்டி விமர்சனங்களும்


நய்யாண்டி படத்திற்கு சில ஆங்கில விமர்சகர்கள்...ட்வீட்டர்களின் நையாண்டி விமர்சனங்களை   வாசித்தால்.... படத்தைவிட  நல்ல காமெடி 

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/09/IMG_6689.jpg

இயக்குனர் சற்குணம் கைகளில் நல்ல கதை இருந்தும் மோசமாக திரைக்கதை காட்சிகளால்  படத்தை கெடுத்துவிட்டார்....... கதாப்பாத்திரங்கள் சுவராஸ்யமாக அறிமுகப் படுத்தப்பட்டாலும் படத்தில் புதுமையாக எதுவும் செய்யவில்லை என்றும் இப்படம் தனுஷின் தவறான தேர்வு என்றும் வசைபாடுகிறது .....(rating 2.0/5 )  ONEINDIA ஆங்கில வலைத்தளம்

freeonlinephotoeditor

இரண்டு தேசிய விருதுகள் (தனுஷ் & சற்குணம்) பெற்றவர்களுக்கு  20 வருடங்களுக்கு முன்பு வந்த மலையாளப் படம் (மேலப்பரம்பில் யான் வீடு ) பார்வையாளர்கள் முகத்தில் அழுதுவடியும் நகைச்சுவை கொடுக்க என்ன உத்வேகம் தந்ததோ..? என்று ரேட்டிங் 1.5/5 கொடுத்து கவலைப் படுகிறது indian nerve என்ற வலைதளம்


                                   thanks-YouTube-by IndiaGlitz

இவைகள் இப்படியிருக்க....நம்ம ட்வீட்டர் அண்ணன்களோ நக்கலும் விக்கலுமாக  விளாசுகிறார்கள்.........

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை

கனியன்@Kaniyen 
நந்தவனத்திலோர் ஆண்டி, அவன் நாலாறுமாதமா குயவனை வேண்டி,கொண்டுவந்தானொரு தோண்டி, அதைக்கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!#நய்யாண்டி விமர்சனம்!

G.R.Vijay@grvijai 
நய்யாண்டி பார்த்தேன். நையப்புடைத்து விட்டார்கள்!

Sivakumar@ssivaaa 
Tharai Ticketu. நய்யாண்டி == மொத்த டீமையும் நாய் வண்டியில தான் ஏத்தனும் !!! # Rating :: 1.5 / 5

R.Thanujan92@Thanujan92 
#நஸ்ரியா நீங்க உங்க தொப்புள ஏலத்துல விட்டது வீணாப்போச்சே... #நய்யாண்டி படம் மொக்கயாம் என்று ஊர் ஊலகத்தில... 
கருத்து கந்தன் ©@Jay_Jey_ 
தனுசு அறிமுக சீனுக்கு கிணத்த தாண்டுவாறு , ஒரு சீனுக்கு பனைமரம் விட்டு பனைமரம் தாவுவாரு..! அதெனாலெல்லாம் இவரு ' அவர்' ஆக முடியாது -நய்யாண்டி
கர்ணா -@karna_sakthi 
நய்யாண்டிய பாக்கிறத விட நைஜீரியா ஆண்டிய (aunty) பாக்கிறது பெட்டராம் :)
It's Me@sasivarnan_s 
நய்யாண்டி படத்துல வந்தது நஸ்ரியா இடுப்பு அல்லவாம் ! அது டைரக்டரோடதாம் ! # பாத்துட்டுவந்தவங்க பேசிகிட்டாங்க !
ItsAwesome@thatsawesomej 
நய்யாண்டிக்கு தலைவாவே பாராவாயில்லைனு சொல்லுராங்க.. ஒரு வார பாப்ளிகுட்டி ஒன்னுத்துக்கும் ஆகல போல.

கானா பிரபா@kanapraba 
நய்யாண்டி விமர்சனங்களை பார்க்கும் போது சற்குணம் நஸ்ரியா கோஷ்டி படம் ஓடணும்கிறதுக்காக ரசிகர்களின் தொப்புளில் பம்பரம் விட்டிருக்காங்க



http://images.desimartini.com/media/versions/main/original/7cc51d09-df97-4528-b79a-ed8e55856acb_original_image_500_500.jpg



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1