google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உண்மையான ஹைக்கூ கவிதைகள்

Saturday, May 25, 2013

உண்மையான ஹைக்கூ கவிதைகள்

freeonlinephotoeditor  

இன்று தமிழில் ஹைக்கூ கவிதைகள் என்ற பெயரில் பத்து வார்த்தைகளை மேலும் கீழும் அடுக்கி எழுதிவிட்டு பெரிய கவிஞர் என்றும் இலக்கியவாதிகள்  பவுசு காட்டுபவர்கள் எழுதுவது உண்மையான ஹைக்கூ கவிதைகளா....?
பாராம்பரிய ஹைக்கூ கவிதைகள்-
பொதுவாக மூன்று குணங்கள் கொண்டு வகைப்படுத்தப்படும் ஒரு மிக குறுகிய வடிவமான ஜப்பனீஸ் கவிதையே உலகில் உண்மையானவைகள்..........
1-இரண்டு உருவங்கள் (பிம்பங்கள்) அல்லது கருத்துக்கள் இவைகளை பிரதிபலிக்கும் வார்த்தைகளின் வெட்டி ஒட்டிய வேலை 
2-பாரம்பரிய ஐக்கூ 17 வார்த்தைகளில் முறையே 5, 7 மற்றும் 5 வாக்கியங்களைக் கொண்டு வார்த்தைகளின் உச்சரிப்புக்கு தகுந்த ஒரு வகையான இலக்கணம் சிதையாமல் பிரிக்கப்படும் வார்த்தைகளின் அடையாளம் 

3-இந்த 17 அசைகள் மட்டுமன்றி  ஒரு கைக்கூ கவிதையின் முக்கிய
அம்சமாக இயற்கை சம்பந்தப்பட்ட பருவகால குறிப்புடன் இருக்கவேண்டும் 
இவைகள்தான் உண்மையான கைக்கூ கவிதைகளின் வரையறுக்கப்பட்ட கருத்து   

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/MatsuoBashoChusonji.jpg/477px-MatsuoBashoChusonji.jpg

பாரம்பரிய ஹைக்கூ கவிதைகள் 17-ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த மட்சுவோ பாஷோ என்ற கவிஞ்சரால் பிரபலமாகப் பேசப்பட்டது அவரது கவிதைகள் ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்றன   அவர் தனது கவிதைகளில் ஜப்பானின் பல நினைவு சின்னங்கள் மற்றும் பாரம்பரியமிக்க இயற்கைத் தளங்களில் சிறந்து விளங்கின 

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/MatsuoBasho-Haka-M1932.jpg/400px-MatsuoBasho-Haka-M1932.jpg

வாழ்க்கையைப் பற்றிய அவர் கடைசியாக எழுதிய ஹைக்கூ கவிதை .அவரது கல்லறையிலும் எழுதிவைக்கப்பட்டது.......

உடம்பு பயணத்திலிருந்து விழுகிறது 
ஒரு துறையின் மீது அலையும் என் கனவு 
காயிந்த புல்    


                                     (..................இன்னும் வரும்)    
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1