google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபமும் ஆரோ 3D ஒலி வடிவமும்

Friday, January 04, 2013

விஸ்வரூபமும் ஆரோ 3D ஒலி வடிவமும்




விஸ்வரூபம்-இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக ஆரோ 3D ஒலி வடிவ தொழில் நுட்பம் கொண்ட திரைப்படம்.


உலக திரைப்பட வரலாற்றில் ஆரோ 3D ஒலி வடிவத்தைப் பயன்படுத்திய Red Tails மற்றும் 
"Rise of the Guardians"ஆகிய இரண்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது திரைப்படமும் இதுவே.  


ஆரோ 3D ஒலி வடிவமும் என்பது ஓர் அதிவேக 9.1 மற்றும் 13.1 சேனல் ஸ்பீக்கர்கள் அமைப்புக் கொண்ட நவீன ஒலி தொழில்நுட்பம்.

                    thanks-vimeo and auro-3d com





திரையரங்குகளில் இது 3-D ஒலி அமைப்புடன் தத்ரூபமாக நம் காதுகளில் ஒலிக்கும்.வீடுகளில் ஹோம்-தியேட்டர் வசதியும் DTH-ல் இந்தத் தொழில் நுட்ப ஒலிபரப்பும் இருந்தால் மட்டுமே இதை உணர முடியும்.



thanks-vimeo and auro-3d com
ஆனால் இத்தொழில் நுட்பம் கொண்ட திரையரங்கங்களில் கேட்டுணரும் சுகமே தனி.எதனுடனும் ஒப்பிடமுடியாதது.

இந்த ஆரோ 3D ஒலி வடிவத்தைப் பயன்படுத்திய Red Tails-ஒரு யுத்த படம்.இன்னொரு படமான Rise of the Guardians-கற்பனை சாகச 3-D திரைப்படம்.இரண்டுமே வெற்றித்திரைப்படங்கள்.

Red Tails-திரைப்படத்தின் ஆரோ 3D ஒலிவடிவ காணொளி- 



                  thanks-YouTube-by RedTailsMovie


Rise of the Guardians-திரைப்படத்தின் ஆரோ 3D ஒலிவடிவகாணொளி 



                    thanks-YouTube-by xXLastHeroesXx


விஸ்வரூபம் திரைப்படத்தின் Theatrical Trailer காணொளி


                    thanks-YouTube-by newvolgavideo



புராணத்தில் சொல்லப்படுவதாவது துரியோதனன்,துச்சாதனன் கர்ணன்,சகுனி ஆகியோர்களைப் பயமுறுத்தவே மாகாவிஷ்ணு பிரமாண்ட உருவம் (ரூபம்) கொண்டார் என்று.
நமது உலக நாயகனின் விஸ்வரூபம் படமும் பிரமாண்டமான (ஒலி)ரூபம் கொண்டு வரவிருக்கிறது.பயப்பட வேண்டாம் 
அது ஒளிவடிவம் இது ஒலிவடிவம் 

.......................................................பரிதி.முத்துராசன் 

*****************************************************************
வாக்களியுங்கள்....
விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் நமது இந்திய திரையரங்கங்களில் சரியாக நிறுவப்பட்டு.......

விவரூபத்தின் விஸ்வரூப வெற்றிக்கு உதவுமா...?

**********************************************
விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் திரையரங்கங்களுக்கு செல்வோர்
எண்ணிக்கை அதிகரிக்குமா...?

 
  *********************************************


 

 thanks SoundCloudby Kumaresh A *************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1