google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் அடிமை!

Saturday, December 15, 2012

காதல் அடிமை!



                      

காதல் அடிமையாய்
கை விழங்கிட்டு...
எங்கே நீ மறைந்தாய்?
என் அன்பே!
நீயிட்ட விழங்கை
நீயின்றி யார் அவிழ்ப்பார்?

என் கைவிழங்கை
அவிழ்த்து விடு
வானத்தில் பூத்திருக்கும்
அத்தனை நட்சத்திரங்களையும்
அள்ளி வந்து கொட்டுகிறேன்
உன் காலடியில்...
என் அன்பே!
நீயிட்ட விழங்கை
நீயின்றி யார் அவிழ்ப்பார்?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1