google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாற்றான் ஏமாற்றமில்லை!

17/10/2012

மாற்றான் ஏமாற்றமில்லை!


நம் நாவின் சுவை
பர்கருக்கும் பிட்சாவுக்கும்
நாசுக்காக மாறிவிட்டது

நாம் உடுத்தும் ஆடை 
ஜீன்ஸ்க்கும் சுடிதாருக்கும்
தோதாய்த் தொற்றிக்கொண்டது

நம் வாழ்க்கை முறையும்
புதிய கலாச்சாரத்தை  
பூசை செய்ய துவங்கியது

திரைப்படத் துறையில் மட்டும்
புதிய சிந்தனையை
புறந்தள்ளி புன்னகைக்கிறது 

ரசிக்கும் தன்மையும்
நடிகர்களுக்குத் தக்க  
பாரபட்சம் கேட்கிறது

அனுஷ்காவின்
அருந்ததி பேயாட்டத்தை
ஆஹா ஒஹோ என்பார்கள்   

விஞ்ஞான ரீதியான  
விவேகமான சிந்தனையை
மொக்கை சக்கை என்பார்கள்   

சமுதாயத்தைச் சீரழிக்கும்
போலிப் பெருச்சாளியை  
தன் தந்தையே ஆனாலும்
பாசத்துக்குப் பணியாமல்
உண்மையான எலிகளுக்கு
விருந்தாகப் படைக்கிறான்
விஞ்ஞானத்தில் பிறந்தவன்    

வித்தியாசமான கதை
வெளிநாட்டுக் கதைக்தளம்
வியாபார தந்திரமில்லை
மாற்றான் ஏமாற்றமில்லை!   
************************************

                                             Thanks-YouTube-Published by agsentertainment

இதுவே இந்த பதிவுக்கு காரணமாக இருந்தது...............................




**********************************************************************

முதல் ஐந்து நாட்கள்  வசூல் காண  படத்தைச்  சொடுக்கவும் 



Maatraan & Brothers 5th Day World Wide Box Office Collections Reports






Thanks-SoundCloud- Theeyae Theeyae Promo Song
{tamilSOUND.NET} by aathan
இப்பதிவு பற்றி..?

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
UA-32876358-1