google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நேற்று இன்று நாளை அன்னா ஹசரே

Sunday, August 05, 2012

நேற்று இன்று நாளை அன்னா ஹசரே



dil se Instrumental by abdulhaiyum
ஊழலுக்கு எதிராக
உறுமியது ஒரு புலி
  
அப்புறம்தான் தெரிந்தது
அது புலியல்ல
பூனை என்று

அந்தப் பூனையும்
விழுந்துவிட்டது
அரசியல் சாக்கடையில்....
புலியோ? பூனையோ?
எல்லோரையும்
பிராண்டிவிட்டு
இப்போது
அது
தன்னையே
பிராண்டுகிறது.

டுர்ர்ர்ர்ர்....டமாரம்
அய்யாஅன்னா ஹசரே!
தனிக்கட்சி தொடங்கினால்
தரிகிடத்தோம் போடவேணும்
அதனால் 
ஆளும் கட்சியோடு சேர்ந்தால்
கூட இருந்தே குழி தோண்டலாம்
ஊழல்வாதிகளை ஒழித்துக்கட்டலாம்! 
****************************************
காணொளி-Anna Hazare as Dabbang

Thanks-YouTube-Uploaded by TheKrazyBadAss on Aug 21, 201

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1